இந்தியாவை சந்திக்கவுள்ள இங்கிலாந்து T20 அணிவிபரம் அறிவிப்பு.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இருபதுக்கு இருபது தொடருக்கான இங்கிலாந்து அணி விபரம் வெளியாகியுள்ளது.

அகமதாபாத்தில் இடம்பெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் ஒயின் மோர்கன் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோர்கன்
மொயின் அலி
ஆர்ச்சர்
பெயர்ஸ்டோ
பில்லிங்ஸ்
பட்டலர்
சாம் கர்ரான்
டோம் கர்ரான்
ஜோர்டான்
லிவிங்ஸ்டோன்
மாலன்
அதில் ரஷீத்
ரோய்
ஸ்டோக்ஸ்
மார்க் வூட்
டாப்லே

 

Previous articleபாகிஸ்தான் ,தென் ஆபிரிக்க T20 தொடர் இன்று ஆரம்பம் -புள்ளிவிபரம்.
Next articleஇந்திய அணியில் மீண்டும் நடராஜன்…!