இந்தியாவை சந்திக்கவுள்ள இலங்கையின் இறுதி அணி அறிவிப்பு.

இந்தியாவை சந்திக்கவுள்ள இலங்கையின் இறுதி அணி அறிவிப்பு.

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடருக்கான இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் சானக்க தலைமையிலான இந்த அணியில் தனஞ்சய டீ சில்வா உதவி தலைவராகவும் பெயரிடப்பட்டுள்ளார்.

அணி விபரம்.

Previous articleஇந்தியாவிற்கு இங்கிலாந்தில் விக்கெட் காப்பாளராக போகும் தினேஷ் கார்த்திக் வைரலாகும் டுவிட்டர்…!
Next articleஇந்திய, பாகிஸ்தான் அணிகள் T20 உலக கிண்ணத்தில் ஒரே பிரிவில்- முழுமையான விபரம்…!