இந்தியா vs பாகிஸ்தான் – கடைசியாக முடிந்த ஏழு ஆட்டங்கள் 🤭
ஆசிய கோப்பை 2025: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ✅
ஆசிய கோப்பை 2025: இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ✅
சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ✅
டி20 உலகக் கோப்பை 2024: இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ✅
ஒருநாள் உலகக் கோப்பை 2023: : இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ✅
ஆசிய கோப்பை 2023: இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ✅
டி20 உலகக் கோப்பை 2022: இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ✅
#Asiacup2025 #INDvPAK