இந்திய அணி- தமக்கிடையே பயிற்சிப் போட்டியில் ஆடிய புகைப்படங்கள் ( வீடியோ இணைப்பு)

இந்திய அணி- தமக்கிடையே பயிற்சிப் போட்டியில் ஆடிய புகைப்படங்கள் ( வீடியோ இணைப்பு)

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான தொடர் 13 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இந்த தொடரை முன்னிட்டு இந்திய வீரர்கள் இன்று தமக்கிடையில் இரு அணிகளாக பிரிந்து போட்டிகளில் ஈடுபட்டனர்.

தவான் தலைமையில் ஒரு அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையில் இன்னுமொரு அணியாக போட்டியை எதிர்கொண்டமை கவனிக்கத்தக்கது.

இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் தலைமையிலான அணி வெற்றியை பெற்றுள்ளது, மானிஷ் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அரைச் சதம் விளாசிய கவனிக்கத்தக்கது.

இதேபோன்று மிகச்சிறப்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இரண்டு அணிகள் சார்பிலும் பிரகாசித்து இருந்ததாகவும் இந்திய கிரிக்கெட் சபை தகவல் வெளியிட்டுள்ளது.

 

வடியோ இணைப்பு ????