இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் காலமானார்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட் (71) கடந்த ஜூலை 31ஆம் தேதி வதோதராவில் காலமானார்.

நீண்ட நாட்களாக ரத்த புற்றுநோயுடன் போராடி வந்த அவர், பைரல் அமீன் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமானார்.

Previous articleசாமரி அத்தபத்து, பெண்களுக்கான The hundred தொடரில் அறிமுகமாகிறார்.
Next articleஒரே விளையாட்டில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்று சாதனை..!