இரண்டாவது ஒருநாள் போட்டி- தென் ஆப்பிரிக்கா நாணயச் சுழற்சியில் வெற்றி ..!

இரண்டாவது ஒருநாள் போட்டி- தென் ஆப்பிரிக்கா நாணயச் சுழற்சியில் வெற்றி ..!

இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி ஆர் பிரேமதாச மைதானத்தில் ஆரம்பித்துள்ளது.

கொழும்பில் பெய்த கடுமையான மழையின் குறுக்கீடு காரணமாக இந்தப் போட்டி 2.30 க்கு ஆரம்பமாக இருந்த போட்டி 4 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணித்தலைவர் கேஷவ் மஹராஜ் முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டுள்ளார்.

அணி விபரம் ??