இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் & நித்திஷ் குமார் ரெட்டி இருவரும் பிளேயிங் 11 இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது…..
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக இரண்டு ஸ்பின்னர்கள் பயன்படுத்த போவதாக தகவல் வந்துள்ளது…. அப்போ குல்தீப் யாதவ் அல்லது சுந்தர் என இருவரில் ஒருவர் நிச்சயமாக போட்டியில் கலந்து கொள்ள தான் போவார்கள்….
சுந்தர் விட அனுபவம் வாய்ந்த பிளேயர் குல்தீப் இருந்தாலும் நல்ல பேட்டிங் பண்ணும் திறன் கொண்டவர் சுந்தர் அதனால் நிச்சயமாக சுந்தர் விளையாடுவார்…
அதே போல் நித்திஷ் குமார் ரெட்டி ஆஸ்திரேலியா மண்ணில் நன்றாக விளையாடி இருந்தார் அதனால் அவருக்கும் வாய்ப்பு கிடைக்க போகிறது!!!!!
இங்கிலாந்து மண்ணில் 20 விக்கெட் எடுக்காம நாம் எவ்வளவு தான் ரன்கள் எடுத்தாலும் வெற்றி பெறுவது கடினம் தான்….
அதுவும் இரண்டாவது டெஸ்ட் ஆடப்போகும் இந்த மண்ணில் இந்திய ஒரு முறை வெற்றி பெற்றது இல்ல….
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பவுலிங்யில் அந்தளவுக்கு variation காட்டவே இல்லை!!! பும்ரா தவிர மற்ற இந்திய பவுலர்களை ஒரு நாள் போட்டியில் அடிப்பது போல இங்கிலாந்து அணி அடிக்கிறானுங்க!!!!
எல்லாரும் இளம் வீரர்களாக இருப்பதாலும் சற்று அனுபவம் குறைவாக இருப்பதாலும் திணறுகிறார்கள்!!!!
#ENGvsIND #testcricket2025