இறுதி நொடியில் காலிறுதிக்கு தகுதி பெற்றது Ukraine: ஏமாற்றத்துடன் திரும்பியது Sweden

இறுதி நொடியில் காலிறுதிக்கு தகுதி பெற்றது Ukraine: ஏமாற்றத்துடன் திரும்பியது Sweden

Euro 2020 இன் இறுதி Round of 16 போட்டியில் Sweden மற்றும் Ukraine அணிகள் மோதின.

இப் போட்டியில் 90 நிமிடங்கள் முடிவில் போட்டி 1-1 என சமநிலையில் இருந்ததது. பேட்டியின் முடிவிற்காக மேலதிக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது. மேலதிக நேரத்தின் இறுதி நிமிடத்தில் Ukraine கோல் அடித்து காலிறுதிக்கு முன்னேறியது.