#olympics2021
சமீபகாலமாக இலங்கை தடகள போட்டிகளில் உச்சரிக்கும் பெயர் யுபுன் அபேக்கூன் 2020 இல் இருந்து யுபுன் இன் பெயர் அதிகம் 100M மற்றும் 60M போட்டிகளில் உச்சரிக்கப்படுகிறது.
இலங்கையில் இருந்து 2015 ஆம் ஆண்டு scholarship கிடைத்து Italy இல் குடியேறிய யுபுன், தற்போது இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஒலிம்பிக் போட்டியில் 100M இல் பங்குகொள்கிறார்.
2019 இல் தெற்காசிய போட்டியில் 4×100m அஞ்சல் ஓட்டப் போட்டிகளில் பங்குகொண்டார் என்பது குறிப்பிடதக்கது.
அதன் பின்னர் 2020 இல் இருந்து அவர் வளர்ச்சி மின்னல் வேகம் என்றே கூறவேண்டும்.
2020 இல் 100M ஓட்டத்தை கடந்த நேரங்கள்:
29/8 இத்தாலியில் இடம்பெற்ற போட்டியில் 10:29
01 / 9 இல் இத்தாலியில் 10:32
08 / 9 இல் ஜெர்மனியில் 10:23
அன்றே இறுதி போட்டியில் 10:16 என்னும் நேரத்தில் முடித்து இலங்கை சாதனையாக பதிவுசெய்யப்பட்டது
அதே போல் 2021 இல் வருட ஆரம்பம் முதல் இருந்தே performance ஐ டாப்புக் கொண்டுவரும் நோக்கில் செயற்பட்டு வந்துள்ளார்.
60 M
24/1 இத்தாலியில் 6.59 (sl record)
05/2 ஜேர்மனி இல் 6.65
09/2 பிரான்ஸில் 6.74
14/2 போலந்தில் 6.66 இல் பெறுபேறுகளை வழங்கி இருந்தார்.
அதே போல 100M இல்
13/03 இத்தாலியில் 10:12
21/05 ஜெர்மனியில் 10:09
10/06 இத்தாலியில் 10:16
என்னும் நேர பெறுதியை வழங்கி இருந்தார்.
• தெற்காசிய 100M சாதனையாக 10.15 sec கருதப்படுகிறது.
• வேகமான மனிதனாக தெற்காசியாவில் 100M போட்டியில் எந்த ஒரு நிலையிலும் 10.09 sec ஓடி முடித்த சாதனைகளையும் படைத்துள்ளார்.
தற்போது எஞ்சியுள்ள வீரர்களில் பதகலகம் பெறுவார் என்ற நம்பிக்கைதரும் வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#சந்துரு வரதராசன்