இலங்கையின் தேசிய வீரர்களையே மிரட்டிப் பார்த்த வியாஸ்காந்த் ..! (வீடியோ இணைப்பு )
இலங்கையின் லங்கா பிரிமியர் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணி மீண்டும் ஒரு தடவை பிளே ஓப் சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறது .
ஜப்னா கிங்ஸ் அணி ஏற்கனவே Play off தீர்வான காரணத்தால் அவர்களின் இறுதி இரண்டு போட்டிகளிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் மைந்தன் வியாஸ்காந்துக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் இவர் ஆடிய முதலாவது போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக முப்பத்தி இரண்டு ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார், இதிலே குசல் பெரேரா உள்ளிட்ட பிரபல வீரர்களுக்கு எதிராக இவர் பந்து வீசி அவர்களுடைய விக்கெட்டை பறித்த விதம் அதிகம் பேசப்படுகின்றது .
கடந்த வருடம் மத்தியூஸ் இந்த வருடம் குசல் பெரேரா என் வியாஸ்காந்தின் விக்கட் வேட்கை தொடர்கிறது.
வீடியோவை பாருங்கள் .
— cric fun (@cric12222) December 16, 2021