இலங்கையில் இடம்பெறவுள்ள SLC T20 லீக் – ஹசரங்க, துஷ்மந்த சமீர, குசல் பெரேராவுக்கு ஓய்வு- முழுமையான அட்டவணை ,வீரர்கள் விவரம் வெளியீடு ..!

இலங்கையில் இடம்பெறவுள்ள SLC T20 லீக் – ஹசரங்க, துஷ்மந்த சமீர, குசல் பெரேராவுக்கு ஓய்வு- முழுமையான அட்டவணை ,வீரர்கள் விவரம் வெளியீடு ..!

இலங்கை கிரிக்கெட் அணி அடுத்துவரள்ள தென் ஆப்பிரிக்கா தொடர், மற்றும் உலக டுவென்டி டுவென்டி தொடர் ஆகியவற்றை இலக்கு வைத்து இலங்கையின் ஒரு புதிய T20 தொடரை அறிமுகம் செய்துள்ளது.

SLC T20 Leaque 20 என பெயரிடப்பட்டிருக்கும் இந்த தொடர் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

4 அணிகள் இந்த போட்டிகளில் விளையாடவுள்ளன, ஒவ்வொரு அணியிலும் தலா 18 வீரர்கள் படி அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதிலே இலங்கையின் முக்கியமான வீரர்களான குசல் பெரேரா, ஹசரங்க, அதேபோன்று துஷ்மந்த சமீர ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

முன்னாள் அணித்தலைவர் மேத்யூஸ் திமுத் கருணாரத்ன, திரிமான்ன ஆகியோர் இந்த அணிகளில் எதிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் திகதி இந்த T20 தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்திமால், அசேன் பிரியஞ்சன், தனஞ்சய டீ சில்வா, தசுன் சானக ஆகியோர் தலைவர்களாக விளையாடவுள்ளனர்.

Team SLC Blues

நிஷான் மதுஷ்க (WK)
தனஞ்சய டி சில்வா (தலைவர்)
அஷேன் பண்டார
சஹான் ஆராச்சிகே
சுரங்க லக்மால்
பிரவீன் ஜெயவிக்ரம
சதீர சமரவிக்ரம (WK)
ஹிமாஷா லியனகே
ஏஞ்சலோ பெரேரா (VC)
லஹிரு சமராகோன்
கலனா பெரேரா
மகேஷ் தீக்ஷனா
ஹஷன் ரந்திகா
பவன் ரத்நாயக்க
தனஞ்சய லக்ஷன்
தில்சான் மதுஷங்க
சச்சிந்து கொலம்பகே
ஷிரான் பெர்னாண்டோ

SLC Greens

லஹிரு உதார(WK)
கமில் மிஷாரா (WK)
அஷான் பிரியஞ்சன் © ( தலைவர்)
ரமேஷ் மெண்டிஸ்
லஹிரு குமார
லசித் எம்புல்தெனிய
மஹேல உடவத்த
பத்தும் நிசங்க
கமிந்து மெண்டிஸ் (VC)
சுமிந்த லக்ஷன்
விஷ்வா பெர்னாண்டோ
லக்ஷன் சண்தகன்
கிரிஷன் சஞ்சுளா
சமிந்த பெர்னாண்டோ
சம்மு ஆசான்
இஷான் ஜயரத்ன
நுவான் துஷாரா
லஹிரு கமகே

SLC Reds

அவிஷ்க பெர்னாண்டோ (VC)
தினேஷ் சந்திமால் (WK) © (தலைவர்)
அசேல குணரத்ன
சீக்குகே பிரசன்னா
பினுர பெர்னாண்டோ
நிமேஷ் விமுக்தி
நிபுன் தனஞ்சயா
ஓஷாத பெர்னாண்டோ
லசித் அபேரத்ன
சாமிகா கருணாரத்ன
முகமது ஷிராஸ்
அகில தனஞ்செயா
சந்துன் வீரக்கொடி
முடித லக்ஷன்
ஜெஹான் டேனியல்
அசித பெர்னாண்டோ
சந்துஷ் குணதிலகே
ஹிமேஷ் ராமநாயக்க

SGreens ys

மினோத் பானுக(WK)
சரித் அசலங்கா (VC)
நுவனிந்து பெர்னாண்டோ
சதுரங்க டி சில்வா
உதித் மதுஷன்
புலின தரங்கா
லசித் க்ரோஸ்புல்ல
பானுக ராஜபக்ஷ
தாசுன் ஷனகா © (தலைவர்)
லஹிரு மதுஷங்க
நுவான் பிரதீப்
அஷேன் டேனியல்
சங்கீத் குரே
மிலிந்த சிறிவர்தன
சாமிகா குணசேகர
பிரபாத் ஜெயசூர்யா
கோஷன் ஜெயவிக்ரம
மாதீஷா பத்திரனா

#SLCT20 #ஸ்ரீலங்கா கிரிக்கெட் ?⚾️??