இலங்கையை தோற்கடிக்க அதி தீவிர பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணியினர் (புகைப்படங்கள் இணைப்பு)
இலங்கை கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணிக்கும் இலங்கை அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகள் கொண்ட தொடர் இம்மாதம் 13ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இதற்காக தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
டிராவிட் தலைமை பயிற்சியாளராக செயல்பட, தவான் தலைமையில் இலங்கை அணியை இந்தியா சந்திக்க போகின்றவை குறிப்பிடத்தக்கது.
அவர்களுடைய பயிற்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை அதிகம் ஆக்கிரமித்திருக்கின்றன.