இலங்கை அணிக்கு பந்து வீச்சுப் பயற்சியளிக்கவுள்ள மாலிங்க..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான லசித் மாலிங்க, ICC T20 உலகக் கோப்பை 2022க்கு முன்னதாக பல்லேகலேயில் நடைபெறும் வீரர்களை தயார்படுத்தும் பயிற்சி அமர்வுகளின் இலங்கை முகாமில் சேர்ந்து அணியை தயார்படுத்துவார்்என அறியவருகின்றது.

டி20 உலகக் கோப்பையின் போது மாலிங்கா தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை அணியில் இருக்க மாட்டார் என சொல்லப்படுகிறது.