இலங்கை அணிக்கு புதிய ஸ்பொன்சர்…!

2024 ICC ஆடவர் T20 உலகக் கோப்பைக்கான இலங்கை ஆண்கள் அணியின் ‘அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக’ சர்வதேச இருப்பைக் கொண்ட முன்னணி இந்திய பால் உற்பத்தியாளரான அமுல் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி ஆடவர் T20 உலகக் கோப்பையை தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 ஜூன் 2024 அன்று நியூயோர்க்கில் இலங்கை தொடங்கவுள்ளது.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை 2024 ஜூன் 1 முதல் 29 வரை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும்.

 

 

Previous articleவிளாவூர் யுத்தம் – 2024 இல் மகுடம் சூடியது காஞ்சிரங்குடா ஜெகன் அணி!
Next articleT20 Worldcup-டி20 உலகக் கோப்பைக்கான அயர்லாந்து அணி..!