இலங்கை அணியோடு இணையும் இங்கிலாந்து ஜாம்பவான்..!

முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான இயான் பெல், எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் துணை ஊழியர்களுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

இலங்கையின் இடைக்கால தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூர்யாவின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,

அவர் இங்கிலாந்து நிலைமைகளுக்கு ஏற்ப அணிக்கு உதவுவதற்கு உள்ளூர் நிபுணத்துவத்தைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை சனத் எடுத்துரைத்தார்.

மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்திற்காக இலங்கை அணியில் உள்ள மற்ற வீரர்கள் இன்று இங்கிலாந்துக்கு புறப்பட்டுள்ளனர்,

 

Previous articleஇலங்கை மகளிர் மற்றும் அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டி..!
Next articleதிருமலையில் கிரிக்கெட் பயிற்சிபெற்ற இங்கிலாந்து சிறுவன் 😍