இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி (Highlights )

  1. இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி (Highlights )

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று ஆர் பிரேமதாச மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத இந்த ஆட்டத்தில் இந்திய அணி 8வது விக்கட்டில் வீழ்த்தப்படாத 84 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் மூன்று விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

இதன் மூலமாக தொடர் 2-0 என்று இந்திய அணி வசமானது, இந்த போட்டியில் முழுமையான Highlights உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது.

????