இலங்கை, இந்திய தொடருக்கான நடுவர்கள் குழாம் அறிவிப்பு..!
இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டி 18 ஆம் தேதி தொடங்க உள்ளது. தொடரில் ஒருநாள் மற்றும் மூன்று இருபது -20 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
போட்டிகளுக்கான நடுவர்கள் குழுவை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, இரண்டு போட்டிகளுக்கும் ஐந்து நடுவர்கள் மற்றும் இரண்டு போட்டி மத்தியஸ்தர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
நடுவர் குழாம்
குமார் தர்மசேன
ருச்சிரா ஆயர்
ரவீந்திர விமலசிறி
லண்டன் ஹன்னிபால்
பிரஜீத் ரம்புக்வெல்லா
போட்டி மத்தியஸ்தர்கள்
ரஞ்சன் மடுகல்ல
கிரஹாம் லாப்ரோய்