இலங்கை, இந்திய தொடர் அட்டவணை வெளியானது..!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான போட்டிகள் ஜூலை மாதம் 13-25 வரை இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 13, 16, 18 ஆகிய தினங்களில் இருபதுக்கு இருபது போட்டிகளும் ஜூலை 21,23 ,25 ஆகிய தினங்களில் ஒருநாள் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

இந்தப்போட்டிகளை ஒளிபரப்பவுள்ள சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஅறிமுக போட்டியிலேயே அசத்திய புதுமுகம், அசால்டாக தூக்கி தடை விதித்த கிரிக்கட் சபை ,காரணம் தெரியுமா ?
Next articleIPL போட்டிகள் எப்போது – திகதிகள் தொடர்பில் தகவல் கசிந்தது…!