இலங்கை மகளிர் அணி ஆசியக்கிண்ணத்துக்காக பயணம்..!

டிசம்பர் 15 முதல் 24 வரை மலேசியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி சர்வமத வழிபாட்டை தொடர்ந்து தமது பயணத்தை ஆரம்பித்தது.

#SL #Asiacup2024