இலங்கை லெஜெண்ட்ஸ் அணியின் இறுதி பயிற்சி நடவடிக்கை ..! (படங்கள் இணைப்பு)

இலங்கை லெஜெண்ட்ஸ் அணியின் இறுதி பயிற்சி நடவடிக்கை ..! (படங்கள் இணைப்பு)

இந்தியாவில் இன்று ஆரம்பிக்கும் வீதிப்பாதுகாப்பு T20 தொடரில் இலங்கை லெஜெண்ட்ஸ் அணி டில்ஷான் தலைமையில் களமிறங்கவுள்ளது.

இலங்கை அணியினர் போட்டிக்கு முன்னதாக இறுதி பயிற்சி நடவடிக்கைகளில் இன்று ஈடுபட்டனர்.

Previous articleஆண்டர்சனை அலறவிட்ட பான்ட்- (மீம்ஸ் )
Next articleஇலங்கை ரசிகர்களுக்கு நற்செய்தி- மீண்டும் தசுன் சானக்க..!