இலங்கை வந்திறங்கியது இந்திய மகளிர் அணி – புகைப்படங்கள் இணைப்பு ..!

இந்திய மகளிர் அணி இலங்கையுடன் மூன்று டி20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இலங்கை வந்தடைந்துள்ளது.

இந்த தொடர் ஜூன் 23 முதல் தொடங்குகிறது.

தம்புல்லாவில் மூன்று டி20 போட்டிகளும், ஒருநாள் போட்டிகள் கண்டியிலும் நடைபெற உள்ளது.