இலங்கை வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி..!

22 ஜூன் 2022

ஊடக வெளியீடு

பாகிஸ்தான் தேசிய ஆண்கள் அணி 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இந்த சுற்றுப்பயணம் 3 நாள் பயிற்சி ஆட்டத்துடன் தொடங்கும். இந்தத் தொடர் 2021 – 2023 ஐசிசி ஆண்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் கீழ் விளையாடப்படும்.

பாகிஸ்தான் தேசிய அணியின் வருகை ஜூலை 6, 2022 அன்று ஆரம்பிக்கிறது.

பாகிஸ்தான் கடைசியாக 2015-ம் ஆண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை சுற்றுப்பயணத்திற்கான பாகிஸ்தான் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

YouTube தளத்திற்கு ?

 

 

 

 

Previous articleஇலங்கை கிரிக்கெட் மீண்டெழும் – ரசிகனின் பார்வை..!
Next article“5 வது போட்டிக்கு மஞ்சள் அணியுங்கள்” – இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஆஸ்திரேலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் #YellowFriday2022 அலை!