இலங்கை வீரர்கள் கைச்சாத்திட்ட ஒப்பந்த தரநிலைகள் விபரம் ..!

இலங்கை கிரிக்கெட் (SLC) மற்றும் தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கிடையேயான மூன்று வருட கால முரண்பாடு இறுதியாக 18 வீரர்கள் கையெழுத்திட்டதன் மூலம் தீர்க்கப்பட்டது.

தேசிய ஒப்பந்தங்களை வழங்கிய 18 வீரர்கள் எந்தெந்த தரநிலைகளின் அடிப்படையில் ஒப்பந்தமானார்கள் எனும் தரநிலை பின்வருமாறு:

Grade A 1: தனஞ்சய டி சில்வா

Grade A 2: குசல் பெரேரா

Grade A  3: திமுத் கருணாரத்ன

Grade B 1: சுரங்கா லக்மல், தாசுன் ஷனகா

Grade B 2: வனிந்து ஹசரங்கா, லசித் எம்புல்தெனியா

Grade B 3: பாத்தும் நிசங்க, லஹிரு திரிமான்னே

Grade C 1: துஷ்மந்த சமீரா

Grade C 2: தினேஷ் சந்திமால், லக்ஷன் சண்டகன்

Grade C 3: விஷ்வா பெர்னாண்டோ

Grade D 1: ஓஷடா பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ்

Grade D 2: லஹிரு குமார

Grade D 3: அஷேன் பண்டாரா, அகிலா தனஞ்செயா