இளையராஜாவுக்கும், மணிரத்னத்துக்கு வாழ்த்துப் பகிர்ந்த நம்ம CSK ..!

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய விருப்புக்குரிய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளரான இளையராஜாவுக்கும், இயக்குநர் மணிரத்னத்துக்கும் தமது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலை வைத்து தமது வாழ்த்துக்களை சென்னை அணி இன்ஸ்ட்ராகிராம் ,மற்றும் டுவிட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

இளையராஜாவும், மணிரத்னமும் நேற்றைய நாளில் தமது பிறந்தநாளை கொண்டாடினர்.

https://www.instagram.com/p/CPn4id_jJi4/?utm_source=ig_web_copy_link

 

 

 

 

Previous articleயூரோ கிண்ண போட்டிகளுக்கு முன்னதான சிநேகபூர்வ கால்பந்து போட்டி முடிவுகள்..!
Next articleஅவுஸ்திரேலியாவில் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்கப்போகும் சனத் ஜெயசூரிய …!