உலகக் கிண்ணத்திற்கு முன்னரே தீப்பொறியை கிளப்பும் இந்தியா- இங்கிலாந்து, அவுஸ்ரேலியாவுடன் மோதல்..!
T20 போட்டிகள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெறவுள்ளன ,இதற்கான ஆயத்த பணிகளை ஒவ்வொரு அணிகளும் மேற்கொண்டு வரும் நிலையில்,2 பயிற்சிப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதம் 18ஆம் திகதி இங்கிலாந்து அணியையும், அக்டோபர் மாதம் 20ஆம் திகதி அவுஸ்ரேலிய அணியையும் இந்தியா சந்திக்கவிருக்கிறது.
பலம் பொருந்திய இரண்டு அணிகளுடனும் இந்தியா பயிற்சி போட்டிகளில் விளையாட இருப்பதால் ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது
பயிற்சி போட்டிகளின் முழுமையான அட்டவணை ???
அக்டோபர் 18, 2021
அபுதாபி:
?ஆப்கானிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா- மாலை 3:30 மணி
?நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா- இரவு 7:30 மணி
துபாய்:
?பாகிஸ்தான் vs மேற்கிந்திய தீவுகள்- மாலை 3:30 மணி
?இந்தியா vs இங்கிலாந்து- இரவு 7:30 மணி
அக்டோபர் 20, 2021:
அபுதாபி:
?இங்கிலாந்து vs நியூசிலாந்து- மாலை 3:30 மணி
?தென்னாப்பிரிக்கா vs பாகிஸ்தான்- இரவு 7:30 மணி
துபாய்:
?இந்தியா vs ஆஸ்திரேலியா- மாலை 3:30 மணி
?ஆப்கானிஸ்தான் vs வெஸ்ட் இண்டீஸ்- இரவு 7:30 மணி