உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷ் கிரிக்கெட் அணி விபரம் அறிவிப்பு தலைவராக மஹ்மதுல்லா தேர்வு..!
டுவென்டி டுவென்டி உலகக்கிண்ண போட்டிகளுக்கான அணிகளை அறிவிக்கும் இறுதி திகதி நாளையுடன் நிறைவடைகிறது.
10ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து அணிகளும் இறுதிப்படுத்தி அணிகளை அறிவிக்க வேண்டுமென ஐசிசி அறிவித்துள்ளது.
நியூசிலாந்து முதல் அணியாக அறிவிக்கப்பட்டதன் பின்னர், அவுஸ்திரேலியா, பின்னர் பாகிஸ்தான், இந்தியா, ஓமான் ஆகிய அணிகள் இதுவரைக்கும் ஐசிசி உலகக் கிண்ண அணிகளை அறிவித்திருக்கின்றன.
இன்று மஹ்மதுல்லா தலைமையில் பங்களாதேஸ் குழாம் பெயரிடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஸ் அணி விபரம் .