உலக சாதனை நிலைநாட்டிய இலங்கை வீரர்..!

உலக சாதனை நிலைநாட்டிய இலங்கை வீரர்..!

தேசிய பாரா தடகள சாம்பியன்ஷிப்- F44 ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இலங்கை வீர்ர் உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கைக்கு பாராலிம்பிக் பதக்கம் வென்ற நாயகன் சமிதா துலான் 66.60 மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனை படைத்தார்.

வாழ்த்துகள் ?