என்ன ஒரு பிடியெடுப்பு- லோகேஷ் ராகுலின் விக்கெட்டை பறித்தெடுத்த பெயர்ஸ்ரோ ( வீடியோ இணைப்பு)

என்ன ஒரு பிடியெடுப்பு- லோகேஷ் ராகுலின் விக்கெட்டை பறித்தெடுத்த பெயர்ஸ்ரோ ( வீடியோ இணைப்பு)

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இந்திய அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் லோகேஷ் ராகுல் மதிய போசனத்துக்கு முன்னதாக தன்னுடைய விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஸ்லிப் திசையில் களத்தடுப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் பெயர்ஸ்ரோ மிக அற்புதமான, நம்ப முடியாத பிடியெடுப்பு மூலமாக லோகேஷ் ராகுலை அகற்றினார்.

வீடியோவை பாருங்கள் ???

 

Previous articleபான்ட் செய்த மோசடி செயல் ,நடுவர்கள் தலையிட்டு கையுறை டேப்பை அகற்றினர், என்ன நடந்தது தெரியுமா ? வீடியோ இணைப்பு
Next articleமீண்டும் பிறந்த வீட்டுக்கு சென்றுசேர்ந்தார் ரொனால்டோ..!