ஐபிஎல் ஏலத்திற்கு பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முழுமையான விபரம் ..!
15வது ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க வீரர்களை தேர்வு செய்வதற்கான ஐபிஎல் ஏலம் நிறைவுக்கு வந்துள்ளது.
நேற்றும்(12) இன்றும்(13) இடம்பெற்ற ஏலத்தில் ஏராளமான வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
இதனடிப்படையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் அணியை ஏலத்தின் மூலமாக இன்று உறுதிப்படுத்திக்கொண்டது.
அணி விபரம்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், வருண் சக்ரவர்த்தி, பாட் கம்மின்ஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, சிவம் மவி, ஷெல்டன் ஜாக்சன், அஜிங்க்யா ரஹானே, ரின்கு சிங், அனுகுல் ராய், ரசிக் ஷர்மா, பிரதோக் சலாம், பிரதோக் சலாம். அபிஜீத் தோமர், சமிகா கருணாரத்னே, பாபா இந்திரஜித், சாம் பில்லிங்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ், டிம் சவுத்தி, ரமேஷ் குமார், உமேஷ் யாதவ், முகமது நபி, அமன் கான்