ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணம்- 2024 காலிறுதி போட்டிகள்

ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணம்- 2024 காலிறுதி போட்டிகள்

ஹமீத் அல் ஹுசைனி கல்லூரியின் 80களின் குழுவினால் நடத்தப்படும் 14வது பாடசாலைகளுக்கிடையிலான அழைப்புக் கால்பந்தாட்டப் போட்டியான ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணம்- 2024 (சவால் கிண்ணம்) இன் காலிறுதிப் போட்டிகள் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

காலிறுதி – 1
ரோயல் கல்லூரி vs கேட்வே கல்லூரி

காலிறுதி – 2
புனித பெனடிக்ட் கல்லூரி vs புனித தோமஸ் கல்லூரி

காலிறுதி – 3
அல் ஹிலால் மத்திய கல்லூரி vs புனித மேரிஸ் கல்லூரி

காலிறுதி – 4
ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி vs புனித ஜோசப் கல்லூரி