ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் இருக்கிறார்கள்..

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் இருக்கிறார்கள்..

பார்டர் கவாஸ்கர் டிராஃபில் அதிக ரன்கள் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பேட்டர்ஸ் ஸ்மித்(35வயது) தான்….

ஆனால் அவரால் ரன்கள் எதுவும் எடுக்க முடியாமல் திணறுகிறார்….

நடந்த முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 0,17.2, இவ்வளவு தான் ரன்கள் எடுக்க முடிந்தது…..

இந்த வருடத்தில் மட்டும் 13 இன்னிங்சில் விளையாடிய ஸ்மித் அடித்த ரன்கள் 232 …

சராசரி 23 …

ஒரே ஒரு அரைசதம் மட்டும் அடித்துள்ளார்…..

Last 10 Innings

India -2,0&17
Pakistan – 35,44.
Eng – 36*,5,60,4.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா அணிக்காக பல சதங்கள் விளாசிய ஸ்மித் தற்போது அவுட் ஆஃப் ஃபார்ம் ல் இருக்கிறார்…..

Smith 2013-2024 vs India

21 match
40 innings
6 notout
2061 runs
60 avg
100-9
50-5.

Overall in test 2010-2024
111 match
198 Innings
25 notout
9704 runs
56 avg
100-32
50 -41

Border gavaskar 2013-2024

38 innings
6 notout
1906 runs
59 avg
8 hundred
5 fifty .

இந்தியாவில் கோலி. ரோகித் போல ஸ்மிதையும் சீனியர் பிளேயர் என்பதற்காக அணியில் வாய்ப்பு தரப்படுகிறது….

இவர்கள் மூவரும் 3வது டெஸ்ட் போட்டியில் ஃபார்ம் க்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

#ausvsindia #testcricket

 

 

Previous articleமும்பை அணிக்கு விஸ்வாசமாக இருந்தேன்.. என்னை விரட்டிவிட்டார்கள்.. உண்மையை உடைத்த ராபின் உத்தப்பா!
Next articleதம்பி சுப்மன் கில்.. ஆட்டநாயகன் விருது எங்கப்பா.. 30 டெஸ்ட் போட்டிகள் விளையாடியும் கிடைக்காத சோகம்!