ஓமான் மற்றும் நேபாளத்தை சந்திப்பதற்கான அமெரிக்க தேசிய அணி விவரம் வெளியானது..!

ஓமான் மற்றும் நேபாளத்தை சந்திப்பதற்கான அமெரிக்க தேசிய அணி விவரம் வெளியானது..!

அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணி குறித்து அண்மைக்காலமாக பல்வேறு விதமான கருத்துக்களும் எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

இந்தநிலையில் அமெரிக்க தேசிய அணியின் 14 பேர் கொண்ட விபரம் வெளியாகியுள்ளது.

ஓமான் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுடன் இடம்பெறவுள்ள மும்முனை போட்டி தொடருக்கான 14 பேர் கொண்ட அணி விபரத்தை அமெரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதிலே சவ்ரப் நேத்ராவல்கர் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்்.

அணி விபரம்.

சவ்ரப் நேத்ராவல்கர் (கேப்டன்), ஆரோன் ஜோன்ஸ் (துணை கேப்டன்), அபிஷேக் பரத்கர், டோமினிக் ரிக்கி, எல்மோர் ஹட்சின்சன், கஜானந்த் சிங், ஜஸ்டீப் சிங், ஜஸ்கரன் மல்ஹோத்ரா, கரிமா கோர், மோனங்க் பட்டேல், நிசர்க் பட்டேல், நோஷ்டுஷ் கென்ஜிகே, ஸ்டீவன் ஸ்டேன்லர் கைல் பிலிப் (Reserve).