கட்டார் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கை கிரிக்கெட் வீரர் ரிஸ்வான்.

கட்டார் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கை கிரிக்கெட் வீரர் ரிஸ்வான்.

கட்டார் தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக இலங்கையில் பிறந்த ரிஸ்லான் இக்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1985ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த ரிஸ்லான், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தார்.

அவர் 2004 ஆம் ஆண்டின் போது கட்டுகஸ்தோட்டா புனித அந்தோனியார் கல்லூரியின் தலைவராகவும் இருந்தார். இருப்பினும் 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரிஸ்லான் கட்டார் அணிக்கு விளையாடும் ரிஸ்வான் இப்போது அணியை வழிநடத்துகிறார்.

இதற்கு முன்னர் அவர் கட்டாரை டுவென்டி 20 உலகக் கோப்பை ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டிகளின் குரூப் A போட்டிகளுக்கு தலைமை தாங்கினார்.

வாழ்த்துகள் ?

 

 

 

 

 

 

 

Previous articleஅடுத்த கோடையில் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் அட்டவணை ?
Next articleஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இரண்டு வீராங்கனைகள் திருமணத்தில் இணைந்தனர்..!