காம்பீருடன் கலவரம்..!

இங்கிலாந்து Pitch Curator, இந்தியன் staffs ஒரு Cooling boxஐ pitch பக்கத்துல வச்சிருக்காங்கன்னு நம்மாளுகள கத்தீருக்கார். அப்றம் 8 அடி தள்ளிநின்னு பாக்க சொல்லீருக்கார் Pitchஐ.

Assistant Coach Kotak , ‘ இத்தன வருசத்துல இப்படி ஒரு நிகழ்வை நாங்க பாத்ததில்ல. நாங்க pitchஐ பாக்கலைன்னா எப்படி. நாங்க coaches எங்களுக்கு தெரியாதா எப்படி நடந்துக்கனும்’னு இப்படி சொல்லீருக்கார்.

அதுக்குதான் காம்பீர் , ‘நாங்க என்ன செய்யனும்னு நீ சொல்லாத’ ன்னு மொறச்சிருக்கார். கொஞ்சநேரத்துக்கு முன்னாடிதான் McCullum & ECB டைரக்டர் அதே இடத்துல நின்னு பேசீட்டிருந்திருக்காங்க. !

இது ஒரு பெரிய பிரச்சனையா ஆகக் காரணம் அந்த Curator நடந்துகிட்ட விதம் , அவரோட அணுகுமுறை , அதுல இருந்த திமிர்னு சொல்றாங்க.

Pitchஐ பாதுகாக்கனும். ஆனா அதை யார்கிட்ட இருந்துன்னு யோசிக்கனும். அங்க இருக்கவங்க எல்லாம் Players , Coaches, Officials தானே..!

✍️ Arun Kumar G

Previous articleடிம் டேவிட் நியாயமா இதெல்லாம்??
Next articleவரலாற்றில் இடம்பிடித்த டெஸ்ட்..!