குசல் பெரேரா அணிக்கு திரும்புவது எப்போது – உதவிப் பயிற்சியாளர் கருத்து..!

குசல் பெரேரா அணிக்கு திரும்புவது எப்போது – உதவிப் பயிற்சியாளர் கருத்து..!

உதவிப் பயிற்சியாளர் நவீத் நவாஸின் கூற்றுப்படி, தோள்பட்டை காயம் காரணமான ஆபரேஷனுக்கு பின்னர் KJP இன்னும் பூரண குணம்பெறவில்லை,

ஏனெனில் அவர் அறுவை சிகிச்சையில் இருந்து குணமடைய இன்னும் சில மாதங்கள் தேவைப்படும் என்பதால் அவர் இப்போது அணியில் சேர்ப்பது சந்தேகம் என தெரிவித்தார்.

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை அணியில் குசல் பெரேரா இணைத்துக்கொள்ளப் படவில்லை என்பது முக்கியமானது.

T20 WC க்கு சந்தேகம் உள்ளது எனவும் உதவிப்பயிற்சியாளர் தெரிவித்தார். KJP விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் ❤️??

YouTube link ?