குசல் VS திமுத் – யார் சிறந்த தலைவன் ? (ஒரு ரசிகனின் ஒப்பீடு)

எல்லோரும் தற்போது இலங்கை அணி மீது சொல்வது ஒரு குற்றம் தான்

குசல் பெரேராவை அணித்தலைவர் பதவியை கருணரத்னவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இது சரியா தவறா விளக்கம்

ஒரு அணியை நல்வழிப்படுத்தி வெற்றி பாதைக்கு இட்டுச் செல்ல ஒரு நல்ல அணித்தலைவர் தேவை தான் ஆனால் வெற்றி அணித்தலைவரை பொறுத்து அல்ல குசல் பெரேரா கூறியது போல அனைத்து வீரர்களும் தமது பங்களிப்பை தந்தால் தான் வெற்றி கிடைக்கும் அது குசல் பெரேரா அணி தலைவராக இருக்கலாம் அல்லது கருணரத்ன அணித்தலைவராக இருந்தாலும் வீரர்கள் அனைவரும் ஒத்துழைக்க இல்லை என்றால் தோல்வி தான் ?

 

கருணரத்னவை சிறந்த தலைவர் என்று எவ்வாறு கூறுவீர்கள் இதுவரை 3 கிண்ணங்களையே தந்துள்ளார் அதுகும் தரவரிசையில் கீழ் உள்ள அணிகளான WI BAN SCT மூன்று அணிகளையுமே இவரது தலைமையில் இலங்கை வென்றுள்ளது அதுக்கும் இந்த போட்டிகளில் A Mathews MALINGA KJP pradeep avishka ஆகியோர் ஒவ்வொரு ஆட்டங்களிலும் தனி திறமையை காட்டி பெற்ற வெற்றி ஆகும் கருணா இதுவரை எந்த ஆட்டங்களிலும் ஆட்டநாயகன் விருதை வெல்ல இல்லை ?

கருணாவை தவறு என்று சொல்ல இல்லை வெற்றி வீரர்களிடமே உள்ளது அணித்தலைவர் யாராக இருந்தாலும் வீரர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் இல்லை என்றால் தோல்வி தான் ?

உண்மையில் இலங்கை ரசிகர்களும் சரி தேர்வு குழுவும் சரி அணித்தலைவர் மீது நம்பிக்கை வைக்காது அனைத்து வீரர்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும் தோல்வி ஒன்று ஏற்பட்டால் அனைவரும் அதற்கு பொறுப்பு ஆவார்

 

என்னை பொறுத்த வரையில் மத்தியூஸ் தான் இலங்கையின் தற்போதைய அணிக்கு சிறந்த தலைவர் ஆவார் நீங்கள் நினைக்கலாம் கருணா தான் சிறந்தவர் மத்யூஸ் தலைமையில் இலங்கை Zim AFG அணிகளிடமே தோற்றது இது பைத்திய கார தனம் என்று சொல்கிறார் என்று தானே இந்த சந்தேகத்திற்கான விளக்கம்

மத்யூஸ் 2009 முதல் இலங்கைக்காக நீண்ட காலம் விளையாடி வருபவர் இவர் எண்ணற்ற சாதனைகளை புரிந்துள்ளார்

2012 இவரிடம் தலைமை பதவி ஒப்படைக்க பட்டது

2013 vs aus t20 won 2.0
2013 icc champion drophy இலங்கையை அரையிறுதி ஆட்டத்திற்கு அழைத்துச் சென்றார்
2014 ஆசியாவின் அனைத்து அணிகளையும் நொருக்கி ஆசியா கிண்ணத்தை பெற்று தந்தார்
2014 இங்கிலாந்து சென்று அவர்கள் மண்ணிலே சங்கா மஹல செய்யாத Lord’s டெஸ்ட் தொடரை வென்றது மட்டுமல்ல அந்த தொடரின் தொடர் நாயகனும் ஆனார்
2014 வருடத்தில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் வரிசையில் 2 வது இடத்தில் இருந்தார்
2016 அவுஸ்திரேலியா அணியை வெள்ளையடிப்பு செய்து மீண்டும் சாதித்தார்

இவ்வாறு பல சாதனைகளை புரிந்துள்ளார் தற்போதைய இலங்கை வீரர்களில் ODI test top 10 வந்த ஒரே வீரர் இவர்தான்

2010 msg miracle மலிங்கா வுடன் இணைந்து வெற லெவல் finishing
2014 ICC T20 wc semi final ஆட்ட நாயகன்
2011 ICC wc semi final இல் ஓற்றை கால் காயத்துடனும் வெற்றியை பெற்று தந்தார்

இவர் ஆரோக்கியம் இல்லை அணியில் வேண்டாம் என்றார்கள் ஆனால் நடந்தது என்ன 2019 icc wc most run sl
2019 vs ?? தொடர் நாயகனும் ஆனார்

ஆனால் இன்று இவரை இலங்கை நீக்கிவிட்டு அணியை உருவாக்கலாம் என்று கூறுகிறார்கள்

இது கூறியதற்கான காரணம் சிறந்த அணி தலைவரை இலங்கை வைத்து கொண்டு மாத்தி மாத்தி அணி தலைவரை நியமிக்கிறார்கள்

முதலில் சிறந்த அணியை உருவாக்கிங்கள்

வீரர்கள் அனைவரும் தமது பங்களிப்பை வழங்கினால் அணி தலைவர் அவசியம் இல்லை ?

நேற்று குசல் பெரேரா தலைமையில் தோல்வி அடைந்ததால் அணி தலைவர் சரி இல்லையாம்

கடந்த மூன்று ஆண்டுகளாக ODI T20 சிறந்த வீரர் குசல் பெரேரா என்பதை மறவாதீர்கள்

யாரை அணித்தலைவராக விட்டாலும் வெல்லலாம் அதற்கு அனைத்து வீரர்களும் ஒத்துழைக்க வேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️

Get will soon Sri Lanka
Come back

(FB தளத்தில் ஒரு ரசிகனின் பதிவு )