சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையிலான நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி மீண்டும் ஒரு தோல்வியை தழுவிக் கொண்டது.
இந்த போட்டியில் சென்னை அணி எங்கே போட்டியை நழுவ்விட்டது என்று ரசிகர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள், சென்னை போட்டியை கோட்டை விட்ட இடத்தை இங்கே பாருங்கள்.
டுவைன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிவம் துபே டேவிட் மில்லரின் கேட்சை தவறவிட்ட பிறகு கோபமடைந்தனர்.
அதன்பின்னர் மில்லர் அதிரடிகாட்டி 95 ஓட்டங்கள் குவிக்க சென்னை தோற்றுப்போனது.
வீடியோ இணைப்பு ?
— Addicric (@addicric) April 17, 2022