கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு வெண்டிலேட்டரை நன்கொடையாக வழங்கிய இலங்கை வீரர்கள்..!

தசுன் ஷனக, சரித் அசலங்க, துஷ்மந்த சமிர, பானுக ராஜபக்ஷ மற்றும் ஏனைய இலங்கை வீரர்கள் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு வெண்டிலேட்டரை நன்கொடையாக வழங்கினர்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்களது தனிப்பட்ட நன்கொடையுடன் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு வெண்டிலேட்டர் இயந்திரம் ஒன்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் அணியின் தலைவர் தசுன் ஷனக உட்பட பல இலங்கை வீரர்கள்  மனிதாபிமான சிகிச்சைக்காக முன்முயற்சி எடுத்துள்ளனர்.பற்றாக்குறையாக இருந்த கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு வென்டிலேட்டர் இயந்திரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனகா, இளம் பேட்ஸ்மேன் சரித் அசங்க, துஷ்மந்த சமிர, பானுகா ராஜபக்ச போன்ற பல வீரர்கள் அவர்களில் அடங்குவர். அவர்கள் தமது தனிப்பட்ட நிதி நன்கொடையில் தென் கொழும்பு போதனா வைத்தியசாலைக்கு வெண்டிலேட்டரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே ?