5050 நாட்களுக்கு பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகிய மூவரும் ஒருசேர இல்லாமல் இந்திய அணி விளையாட போகும் முதல் டெஸ்ட் இதுதான்!
கடைசியாக இந்த மூன்று பேரும் இல்லாமல் 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி டெஸ்டில் விளையாடி இருந்தது!
அதன் பிறகு 14 வருடங்கள் கழித்து இன்று தான் மூவரும் இல்லாமல் விளையாட போகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!
கோலி, ரோகித், அஸ்வின் ஆகிய மூவரும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த அளவுக்கு சாதித்து இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது!
#viratkohli #rohitsharma #RavichandranAshwin #TeamIndia #testcricket #cricketnews #cricketlovers
✍️ Sathya kumaran