கோஹ்லிக்கு ஆதரவு கொடுக்கும் உசைன் போல்ட்..!

கோஹ்லிக்கு ஆதரவு கொடுக்கும் உசைன் போல்ட்..!

பிரபல தடகள வீரரான ஜமைக்காவின் உசைன் போல்ட் , IPL போட்டிகளில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சீருடையுடன் படமொன்றை வெளியிட்டுள்ளார்.

கோஹ்லி, டி வில்லியர்ஸ் ஆகியோரை தனது பேஷ்புக் தளத்தில் Tag செய்து RCB சீருடையில் உசைன் போல்ட் தனது படத்தை வெளியிட்டு ஆதரவை வெளியிட்டுள்ளார்.

IPL போட்டிகள் வருகின்ற 9 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.