இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட்டில் இந்திய பந்துவீச்சு சோபிக்க தவறினாலும் பென் ஸ்டொக்ஸை ஆட்டமிழக்க செய்த திட்டம் பாராட்டத்தக்கதே.
நதீம் பந்துவீச்சில் கோஹ்லியின் திட்டமும் அதன் பின்னர் நடந்ததையும் பாருங்கள்.
வீடியோ இணைப்பு.
King @imVkohli Capitancy ? pic.twitter.com/JVwfV85Njz
— ? (@UsthadVirat) February 6, 2021