சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்மித்தின் இன்னுமொரு சாதனை..!

ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட்டில் 300 கேட்சுகளை  மிக வேகமாக பெற்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.

வேகமான 300 சர்வதேச கேட்சுகள்- இன்னிங் வாரியாக:

422- ஸ்டீவ் ஸ்மித் *
475- ஃப்ளெமிங்
484 – ஜெயவர்த்தன
572- திராவிட்
593- பொண்டிங்

#SteveSmith #AUSvWI