சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் இலங்கையில்..!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் இம்மாதம் 19-22 ஆம் திகதிகளுக்கிடையில் இலங்கையில் நடைபெறும்:

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் ஊடக அறிக்கையில் தெரிவிப்பு.

#SLC #ICC