சிங்குங்கு ஒரு கீரிடம் வையுங்கள்

ARSHDEEP IS THE HERO

இவன் இந்த மேட்ச் என்ன பண்ணல.. 17 வது ஓவர் , 19 வது ஓவர் அட்டகாசம்.‌ எவ்ளோ முடியுமோ அவ்ளோ calculative ஆ போட்டு 20 வது ஓவர் ரன்‌ மிச்சம் பண்ணி குடுத்தார்.
ரியல் மேட்ச் வின்னர். 👌

சிங்குங்கு ஒரு கீரிடம் வையுங்கள். அவன் தலைவணங்க வேண்டியவன். 👑

ஒரு Fantastic Super Overஐ வீசியிருக்கார் ARSHDEEP SINGH. 👏👏

இந்தியா ஒரு மேட்ச் கூட தோற்கவில்லை. 👏👏💐

✍️ Arun Kumar G

Previous articleSuper over ல்்தோற்காத இந்திய அணி..!
Next articleAsia cup 2025 – தொடர் நாயகன் விருது வென்றவர்கள்