சுப்மன் கில்லை ஏன் கேப்டனா போட்டீங்க? இங்கிலாந்து போய் ஒரு மேட்ச் கூட ஜெயிக்காம தோத்துட்டு தான் வரப் போறாங்கன்னு சொன்னவர்களுக்கு,
சுப்மன் கில்லின் பதில் 👇👇👇
1. ஆசியாவிற்கு வெளியே இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போட்டி இதுதான் (336 ரன்கள்)
2. பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி இந்தியா ஆகும்!
3. சுப்மன் கில் தலைமையின் கீழ் வெற்றி பெற்ற முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்!
4. ஆசியாவிற்கு வெளியே டெஸ்ட் போட்டியில் வெற்ற பெற்ற இளம்வயது கேப்டன் கில்!
5. ஒரே டெஸ்டில் இந்திய அணி 1000 ரன்களுக்கு மேல் குவித்தது!
6. ஒரு டெஸ்டில் 200+ ரன்கள் மற்றும் 150+ ரன்கள் குவித்த முதல் வீரர் கில் ஆவார்!
The Captain Shubman Gill 🤏😎
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று நிரூபித்து இருக்கிறார்கள் இந்திய இளம்படையினர் 👏👏
#ShubmanGill #TeamIndia #INDvsENG #indvsengtest2025 #WTC2025to2027 #cricketlovers