சொந்த மண்ணில் இறுதியாக 6 ஒருநாள் தொடரில் இலங்கை ?
ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது, ஆயினும் இலங்கை தொடரை 3-2 என வென்றிகொண்டு வரலாறை புதுப்பித்தது.
☑️ 3-0 (3) vs பங்களாதேஷ் ??, 2020
☑️ 3-0 (3) vs வெஸ்ட் இண்டீஸ் ?️, 2020
❌ இந்தியாவுக்கு எதிராக 2-1 (3) தோல்வி ??, 2021
☑️ தென்னாப்பிரிக்கா எதிராக 2-1 (3) வெற்றி ??, 2021
☑️ ஜிம்பாப்வேக்கு எதிராக 2-1 (3) வெற்றி ??, 2022
☑️ ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-2 (5) வெற்றி ??, 2022
? #SLvAUS
YouTube தளத்துக்கு ?
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்..!
பாகிஸ்தான் அணியின் இலங்கை சுற்றுலா விபரம் ..!
சாதனை படைத்த சாம்சன் +ஹூடா ஜோடி..!