ஜோ ரூட் சர்வதேச போட்டிகளில் 19000 ரன்களை கடந்தார்
19000 சர்வதேச ரன்களை விரைவாக கடந்தவர்கள் பட்டியல் ( இன்னிங்ஸ்)
399 – விராட் கோலி
432 – சச்சின் டெண்டுல்கர்
433 – பிரையன் லாரா
444 – ரிக்கி பாண்டிங்/ஜோ ரூட்*
458 – ஜாக் காலிஸ்
463 – ஏபி டி வில்லியர்ஸ்