டெஸ்ட் போட்டிகளில் WK பேட்டராக சங்ககாரா – 48 டெஸ்ட் போட்டிகளில் 40.48 சராசரியுடன் 3117 ரன்கள் எடுத்தார்.
விக்கெட் காப்பாளராக அல்லாது துடுப்பாட்டக்காராராக டெஸ்ட் போட்டிகளில் சங்ககாரா – 86 டெஸ்ட் போட்டிகளில் இருந்து 66.78 சராசரியுடன் 9283 ரன்கள் எடுத்தார்.
Sangakara ❤️
Sanga #Legend