தனஞ்சய டீ சில்வா தலைமையில் அவுஸ்ரேலியாவை சந்திக்கிறது இலங்கை..!

புதன்கிழமை தொடங்கும் அவுஸ்திரேலிய ‘A’ அணிக்கு எதிரான இலங்கை ‘A’ அணிக்கு 50 ஓவர்கள் அணித் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், நான்கு நாள் போட்டிக்கு கமிந்து மெண்டிஸிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ??

50 ஓவர்கள் அணி

தனஞ்சய டி சில்வா (C), நிரோஷன் டிக்வெல்ல, லஹிரு உதார, லசித் குரூஸ்புள்ளே, ஓஷத பெர்னாண்டோ, பபசர வடுகே, கமிந்து மெண்டிஸ், நுவனிந்து பெர்னாண்டோ, அஷேன் பண்டார, ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே, துனித் வெல்லலகே, துனிதோ வெல்லஹரகே, துனிதோ வெல்லஹரகே, தனஞ்சய லக்ஷான், ஷிரான் பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷங்க, நிஷான் மதுஷங்க, அஷியேன் டேனியல்.

நான்கு நாட்கள் போட்டி

கமிந்து மெண்டிஸ் (C), மினோத் பானுக, பபசர வடுகே, நுவான் தனஞ்சய, நிஷான் மதுஷ்க, ரவிந்து பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, லஹிரு உதார, அவிஷ்க தரிந்து, சஹான் ஆராச்சிகே, நிசல தாரக, சந்துஷ் குணதிலக, டில்ஷான்ஹம்மடோ, மொகொமெட் ஷிராஸ், உதித் மதுஷங்க, பிரபாத் ஜயசூரிய, சுமிந்த லக்ஷன், லக்ஷித ரசாஞ்சனா மற்றும் ஜெஃப்ரி வான்டர்சே.

ஆஸ்திரேலியா A

சீன் அபோட், ஸ்காட் போலன்ட், பீட் ஹேண்ட்ஸ்கோம்ப், ஆரோன் ஹார்டி, மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், ஹென்றி ஹன்ட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ குஹ்னெமன், நிக் மேடின்சன், டாட் மர்பி, ஜோஷ் பிலிப், மாட் ரென்ஷா, ஜே ரிச்சர்ட்சன், டான் மார்கெர்ட்சன், டான் மார்கெட்சன்.

சுற்றுப்பயண அட்டவணை:

ஜூன் 8: 1வது ஒரு நாள் ஆட்டம், கொழும்பு SSC

ஜூன் 10: 2வது ஒரு நாள் ஆட்டம், கொழும்பு SSC

ஜூன் 14-17: சூரியவெவவில் 1வது 4-நாள் ஆட்டம்

ஜூன் 21-24: சூரியவெவவில் 2வது 4-நாள் ஆட்டம்

(ஆதாரம் – சண்டே டைம்ஸ்)

YouTube காணொளிகளுக்கு ?

ரோன் பிஞ்ச் ஊடக சந்திப்பில் இலங்கையை மற்ற தெரிவத்த கருத்துக்கள் ?

ச்சின் அறிவித்தருக்கும் இந்தாண்டுக்கன சிறந்த IPL பதினொருவர் அணி ?

IPL ல் அதிக சிக்சர்கள் சாதனை -RCB வசம் ..!

Test cricket இல்்அதிக சிக்சர்கள் அடித்தவர்கள்..!