🥇 பெய்ஜிங் 2008
🥇 லண்டன் 2012
🥇 ரியோ 2016
🥇 டோக்கியோ 2020
🥇பாரிஸ் 2024
▪️கியூபா சூப்பர் ஹெவிவெயிட் மல்யுத்த வீரர் மிஜான் லோபஸ் ஒரு தனிநபர் போட்டியில் தொடர்ந்து ஐந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற முதல் தடகள வீரர் ஆவார்.
அவர் தனது ஓய்வுக்கான அறிகுறியாக தனது காலணிகளை களற்றிக் காண்பித்து ரசிகர்களுக்கு நன்றி பாராட்டினார்👏
📷 BBC
#mijainlopez #ParisOlympics2024 #wrestling